News December 17, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் விவரம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.16) இரவு 10 மணி முதல் இன்று(டிச.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 30, 2025

பெரம்பலூர்: குழந்தை வரம் அருளும் கோயில்!

image

பெரம்பலூர் மாவட்டம் வெங்கனுர் பகுதில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரர் கோயில், குழந்தை வரம் தரும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான விருத்தகிரீஸ்வரருக்கு பாலபிஷேகம் செய்து, புதிய வஸ்திரம் சாற்றி, தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 30, 2025

பெரம்பலூர்: மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

image

பெரம்பலூர் மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு <>இங்கே கிளிக்<<>> செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்யவும். பின்னர் உங்கள் விவரங்களை ‘Register’ செய்து, ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, பூர்த்தி செய்து, அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 1800-233-3555,1800-266-6696 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

News December 30, 2025

பெரம்பலூர்: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு!

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே <>கிளிக் செய்யவும்<<>>. இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!