News December 16, 2025

திருச்சி: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

image

திருச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>> இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதிவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவலுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW.

Similar News

News December 25, 2025

திருச்சி மாவட்டத்தில் நாளை மின்தடை

image

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர், பிடாரமங்கலம், சீலைப்பிள்ளையார்புதூர், நாகையநல்லூர், சின்னப்பள்ளிபாளையம், பெரியப்பள்ளிபாளையம், பெரியநாயக்கன்பட்டி, புதுப்பாளையம், சீதப்பட்டி, கேசரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (டிச.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News December 25, 2025

திருச்சி: வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரும் 27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய தேதிகளில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வாக்காளர்கள் கலந்து கொண்டு, தங்களது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!