News December 16, 2025

ராமநாதபுரம் : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

image

ராமநாதபுரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்<>, eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

Similar News

News December 17, 2025

ராமநாதசுவாமி கோயிலில் மார்கழி மாத நடை திறப்பு நேர மாற்றம்

image

ராமநாதசுவாமி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு டிச.16 – ஜன.14ம் தேதி வரை அதிகாலை 3:30 மணிக்கு நடை திறந்து 4 – 4:30 மணி வரை லிங்கம் பூஜை, 5மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 7:30மணிக்கு விளா பூஜை, 10மணிக்கு காலசந்தி, 12மணிக்கு உச்சிகால பூஜை, மதியம் 1மணிக்கு நடை அடைப்பு, 3மணிக்கு நடை திறப்பு, 3.30 மணிக்கு பக்தர்களுக்கு அனுமதி, 8மணிக்கு அர்த்தஜாம பூஜை, 8.30மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெறும்.

News December 17, 2025

ராம்நாடு: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

image

ராம்நாடு மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <>கிளிக் <<>>செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவுசெய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது.SHARE செய்யு

News December 17, 2025

ராம்நாடு: பைக், கார் பெயர் மாற்றனுமா? CLICK பண்ணுங்க

image

ராம்நாடு மக்களே, நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!