News December 16, 2025
கடலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.16) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 20, 2025
கடலூர் மாவட்ட சட்ட உதவி அலுவலகத்தில் வேலை

கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு கீழ் இயங்கும், சட்ட உதவி பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் (சம்பளம்: மாதம் ரூ.40,000) மற்றும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் (சம்பளம்: ரூ.25,000) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்படுவதாக கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் https://cuddalore.d.courts.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
News December 20, 2025
கடலூர்: பெண்கள் தொழில் தொடங்க அரிய வாய்ப்பு

கடலூர் மாவட்ட பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இங்கு <
News December 20, 2025
கடலூர்: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 2,46,818 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க<


