News December 16, 2025
நீலகிரி : NO EXAM ரயில்வே வேலை…அரிய வாய்ப்பு!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News December 22, 2025
நீலகிரி: GAS புக்கிங் இனி EASY!

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.
News December 22, 2025
நீலகிரி வாக்காளர்களே இத உடனே பண்ணுங்க!

தேர்தல் ஆணையத்தால் SIRன் படி நீலகிரியில் மட்டும் 56,091 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதில் தவறுதலாக நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயரை சேர்க்கவும், சமீபத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உங்களை வாக்காளராக பதிவு செய்யவும் நினைப்பவர்கள் <
News December 22, 2025
BREAKING: நீலகிரிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஹெத்தையம்மன் கோயில் உள்ளது. இங்கு வரும் 2026 ஜன.07ம் தேதி ஹெத்தையம்மன் பண்டிக்கை வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, ஜன.07ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். இதை ஈடு செய்யும் விதமாக ஜன.24ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


