News December 16, 2025

நீலகிரி : NO EXAM ரயில்வே வேலை…அரிய வாய்ப்பு!

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்வும். வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் யாருக்காவது நிச்சயம் உதவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 24, 2025

நீலகிரி: ஆதார் அட்டை இருக்கா? சூப்பர் தகவல்

image

நீலகிரி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அலைய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள அதிகம் SHARE பண்ணுங்க!

News December 24, 2025

நீலகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 24, 2025

FLASH: குன்னூர் அருகே கார்கள் மோதி விபத்து!

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், பால்காரர் லைன் அருகே, இன்று காலை 8:30 மணி அளவில், இரண்டு சொகுசு காரர்கள் மோதிக்கொண்டன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. குன்னூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இரண்டு வாகனங்களும் அதிக வேகத்தில் வந்தது விபத்துக்கு காரணம் என முதல் கட்ட விசாரனையில் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!