News December 16, 2025

₹21 டூ ₹1,00,000 வரை தங்கத்தின் விலை கடந்து வந்த பாதை!

image

ஏழைகளுக்கு மட்டுமில்லை, நடுத்தர வர்க்கத்தினருக்கும் எட்டாக் கனியாக மாறிவிட்டது தங்கம். ஒரு காலத்தில் ₹21-க்கு விற்கப்பட்ட இந்த தங்கம், இன்று ₹1,00,000 கடந்துவிட்டது. தங்கத்தின் விலை கடந்து வந்த பாதையை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். நீங்க கடைசியா வாங்குனப்போ தங்கம் எவ்வளோ விலையில் இருந்தது?

Similar News

News December 24, 2025

பெரியார் பற்ற வைத்த நெருப்பு இன்னும் எரிக்கிறது: கமல்

image

பெரியார், MGR, தொ.பரமசிவன் ஆகிய 3 ஆசிரியர்களையும் இன்றைய நினைவுநாளில் மனம் கொள்வதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பெரியார் பற்ற வைத்த பகுத்தறிவு நெருப்பு அரை நூற்றாண்டு கடந்தும் சுட்டெரித்துக்கொண்டு இருப்பதாகவும், தனது ஈகையினால் லட்சோப லட்சம் இதயங்களில் MGR வாழ்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழ்ப் பண்பாட்டின் அறியப்படாத பக்கங்களில் ஒளிபாய்ச்சியவர் தொ.பரமசிவன் என்றும் நினைவுகூர்ந்துள்ளார்.

News December 24, 2025

முகம் காட்டாமல் உருவாகியுள்ள உலகின் முதல் படம்!

image

AI புரட்சியால் உலகமே மாறினாலும், ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி அசத்த வேண்டும் என்ற ஆர்வம் சினிமாவில் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் டிச.25 அன்று ரிலீஸாக உள்ள படம் ‘மெட்டா: தி டேஸ்லிங் கேர்ள்’. முகம் காட்டாமல், வசனங்களின்றி உருவான உலகின் முதல் திரைப்படம் என்ற பெருமையுடன் வெளிவர உள்ளது. பிரணிதா வாக்சவுரே நாயகியாக நடிக்கும் இப்படத்தை கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த் மாம்புல்லி இயக்கியுள்ளார்.

News December 24, 2025

வங்கி கணக்கில் ₹10,000.. அறிவித்தது தமிழக அரசு

image

முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கும் அவகாசம் நாளை மறுநாளுடன் (டிச.26) நிறைவடைகிறது. உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். <>www.dge.tn.gov.in<<>> தளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யலாம். SHARE IT.

error: Content is protected !!