News December 16, 2025

ராமநாதபுரம்: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

image

ராமநாதபுரம் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க.

Similar News

News December 18, 2025

ராமநாதபுரம்: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

ராமநாதபுரம் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

News December 18, 2025

ராமநாதபுரம்: 100 கிலோ கஞ்சா கண்டுபிடிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டம் க்யூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரம் அருகே இன்று திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி சுதர்ஷன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரிடம் விற்பனைக்காக 100 கிலோ கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த போலீசார் சுதர்ஷனை கைது செய்தனர்.

News December 18, 2025

ராமநாதபுரம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

ராமநாதபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!