News December 16, 2025
புதுகை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக புதுகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.16) மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News January 13, 2026
புதுக்கோட்டை: தீரா நோய் தீர்க்கும் அம்மன் கோயில்!

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். பல்வேறு பிரச்சனைகளால் கண்ணீருடன் தன்னை நாடி வருவோருக்கு, கருணையும் கனிவுமாக நார்த்தாமலை முத்துமாரியம்மன் அருள்பாலிக்கின்றார். இக்கோயிலில் வழிபட்டால் அம்மை, திருமணத் தடை, பிள்ளை வரம், தீராத நோய், ஓயாத கவலை உள்ளிட்ட பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதனை SHARE பண்ணுங்க.
News January 13, 2026
புதுக்கோட்டை: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 13, 2026
புதுகை: நிலம் வைத்திருப்போர் கவனிக்க

புதுகை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


