News December 16, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.16) மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 25, 2025
தஞ்சாவூர்: 12th போதும்.. அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 25, 2025
தேசிய தடகளப் போட்டிக்கு தஞ்சை வீரர் தகுதி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரியில் 43-வது தமிழ்நாடு மாநில மாஸ்டா்ஸ் தடகள விளையாட்டுப் போட்டிகள் கடந்த டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றன. இதில், கும்பகோணம் சோலையப்பன் தெருவைச் சேர்ந்த சாமிநாதன் மகன் ஜவஹர் (36) என்பவர், நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஜவஹர் தேசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
News December 25, 2025
தஞ்சாவூர்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற <


