News December 16, 2025
நீலகிரி: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, நீலகிரி மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இங்கு<
Similar News
News December 20, 2025
நீலகிரி: இதை SAVE பண்ணிக்கோங்க..!

நீலகிரி மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News December 20, 2025
நீலகிரி மக்களுக்கு ஒரு நற்செய்தி!

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக மனித – விலங்கு மோதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இதனால் மனித விலங்கு மோதல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News December 20, 2025
நீலகிரி: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க


