News December 16, 2025
சிவகங்கை: மாடுகள் திருட்டு.. 3 பேர் அதிரடி கைது

தேவகோட்டை மாதவநகரை சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவரது 2 மாடுகள் கடந்த வாரம் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த போது சிலர் வாகனத்தில் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக வள்ளியப்ப செட்டியார் ஊருணியை சேர்ந்த ராமலிங்கம், சாத்தமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணி, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த பிரசன்னா ஆகிய 3 பேரையும் தேவகோட்டை நகர் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 30, 2025
சிவகங்கை: போட்டி தேர்வுகளுக்கு GOOD NEWS

சிவகங்கை மாவட்டம் TNPSC/SSC/IBPS/RRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பொதுவான இலவசப் பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் மாணவர்கள் கலந்து கொண்டு, போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்
News December 30, 2025
சிவகங்கை: பண பரிமாற்றம் செய்பவர்கள் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. எனவே நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை<
News December 30, 2025
சிவகங்கை: உங்க நிலத்தை காணவில்லையா?

சிவகங்கை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <


