News December 16, 2025
தென்காசி: இலவச மருத்துவ முகாம்.. கலெக்டர் அறிவிப்பு

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் வெள்ளாளன்குளம், விவேகானந்தா கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் வரும் 18.12.2025 (வியாழன்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதில் பொது மருத்துவம், எழும்பியல், மகப்பேறு, மகளிர் நலம், குழந்தை நலம் , தோல், பல், கண், காது , தொண்டை, மனநலம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சோதனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அழைப்பு.
Similar News
News December 20, 2025
தென்காசி: 18 வயது ஆகிவிட்டதா? கலெக்டர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் இன்று (20.12.2025) மற்றும் நாளை (21.12.2025) இரு தினங்கள் புதிய வாக்களர் சேர்க்கை பணி நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், விண்ணப்பங்கள் நிரப்புவதற்கும் உதவி செய்வார்கள். எனவே, 1.1.2026 அன்று 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியான நபர்களும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் பங்குபெறலாம்.
News December 20, 2025
தென்காசி: வாக்குச்சாவடி முகாம் – ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் நாளை 20:12:2025 மற்றும் நாளை மறுநாள் 21,12.2025 இரு தினங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நிரப்புவதற்கும் உதவி செய்வார்கள். எனவே 01,01,2026 அன்று 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியான நபர்களும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் பங்குபெறலாம்.