News December 16, 2025

கிருஷ்ணகிரி: கேஸ் சிலிண்டர் மானியம் வரலையா?

image

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் கவலை வேண்டாம். <>NPCI இணையதளத்தில் <<>>சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டவுடன், ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHARE IT

Similar News

News December 30, 2025

கிருஷ்ணகிரி: 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

image

மத்திய அரசின் மிஷன் வத்சல்யா குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. வருமான சான்றிதழ் இருந்தாலே போதும், இ-சேவை மையத்தில் நேரடியாக அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை (04343 238200) தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 30, 2025

கிருஷ்ணகிரி: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டா இத பண்ணுங்க

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாசில்தார், வி.ஏ.ஓ போன்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யலாம். தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கத்தின் மாநில கட்டுப்பாட்டு அறை 044-22321090 (அ) கிருஷ்ணகிரி மாவட்ட அலுவகத்தை (04343- 292275) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். *லஞ்சம் தவிர்க்க தயக்கம் இன்றி புகார் செய்யுங்கள்*. ஷேர் பண்ணுங்க

News December 30, 2025

கிருஷ்ணகிரி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!