News December 16, 2025

திருவள்ளூர்: பெண்களே.., இத மிஸ் பண்ணிடாதீங்க!

image

திருவள்ளூர் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 19, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரிகள் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில்
இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் நாளை (டிச. 19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 18, 2025

திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர்: வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களும், பிற மாவட்டத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வரும் நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாதபோது தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உறுதி மொழி படிவம் வழங்க வேண்டும். மேலும் (ஜன.1) அன்று 18 வயதாகும் அனைத்து நபர்களும் புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க உறுதி மொழி படிவம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

error: Content is protected !!