News December 16, 2025
திருப்பத்தூர்: டிகிரி முடித்தால் ரூ.35,400 சம்பளம்!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே, வேலை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசின் டாடா நினைவு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க, டிச.24 ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News January 13, 2026
திருப்பத்தூர்: மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்

ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஜனவரி 11-ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி வெங்கடேசன் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.
News January 13, 2026
திருப்பத்தூர்: இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இது அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <
News January 13, 2026
திருப்பத்தூர்: +2 போதும் மத்திய அரசில் வேலை!

மத்திய கல்வி துறையின் கீழ் செயல்படும் NCERT -இல் பொறியாளர், ப்ரோடக்ஷன் அதிகாரி, வணிக மேலாளர், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி, நூலக உதவியாளர் போன்ற பணிகளுக்கு 173 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் +2 – டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் வரும் ஜனவரி 16-ஆம் தேதிக்குள் <


