News December 16, 2025
ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் ரூ.85,920 சம்பளத்தில் வேலை ரெடி.!

ராமநாதபுரம் மக்களே, பாங்க் ஆப் பரோடாவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு 01.01.2026க்குள் இங்கு <
Similar News
News December 21, 2025
ராமநாதபுரம்: டூவிலர் கார் மோதி ஒருவர் பலி

இராமநாதபுரம் – தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சம்பை பேருந்து நிறுத்தம் அருகே இன்று (டிசம்பர். 20) இரவு 7.00 மணி அளவில் இருசக்கர வாகனம் மீது பொலிரோ கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலே பலியானார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News December 21, 2025
ராமநாதபுரம்: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

ராமநாதபுரம் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News December 21, 2025
ராமநாதபுரம் கலெக்டரின் மிக முக்கிய அறிவிப்பு.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று (டிச.21) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்காளர் பட்டியலில் புதியதாக வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் 18 வயது நிரம்பியவர் தங்களது பெயரை வாக்காளர், தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://voters.eci.gov.in) மூலம் பெயர் சேர்க்கலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


