News December 16, 2025
பெரம்பலூர் மாவட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 1,752 km2
2. மொத்த மக்கள்தொகை: 5,65,223 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 2
4. பாராளுமன்ற தொகுதி: 1
5. வட்டங்கள்: 04
6. பேரூராட்சிகள்: 04
7. நகராட்சி: 1
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 20, 2025
பெரம்பலூர்: மின் வேலியில் சிக்கி முதியவர் உயிரிழப்பு

தேவையூர் அருகே உள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம்(63). இவர் பெரியசாமி(60) என்பவர் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது பெரியசாமி தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிரை பாதுகாக்க அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி சுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 20, 2025
பெரம்பலூர்: பெண்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம்

பெரம்பலூர் பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இங்கு <
News December 20, 2025
பெரம்பலூர்: விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆலத்தூர் ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தெரணி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றி புதிய சட்டம் இயற்றி 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைவு செய்யும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


