News December 16, 2025
திருவாரூர்: மாவட்ட ஆட்சியரகம் விடுத்த அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 26 வரை கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கணினி தமிழ், ஒருங்குறி பண்பாடு, ஆட்சி மொழி சட்ட அரசாணை, மொழிபெயர்ச்சி, கலைச்சொல்லாக்கம் வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் திருவாரூர் திரு.வி.க கல்லூரியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 18, 2025
திருவாரூர்: அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

குடவாசல் அருகே சிமிழி பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பாக்கியராஜ் (34). இவர் நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்று விட்டு சிமிழியில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக கும்பகோணம்-திருவாரூர் சாலை புதுக்குடி அரசன் குட்டை அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற அரசு பஸ், பாக்கியராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாக்கியராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர்: 10th போதும் ரூ.69,100 சம்பளம்

திருவாரூர் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
4. வயது வரம்பு: 18-23 (SC/ST–28, OBC–26)
5. கடைசி தேதி: 31.12.2025,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை SHARE செய்து வேலை தேடுபவர்களுக்கு உதவுங்க…