News December 16, 2025

கடலூர்: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

image

பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு 17 வயது சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து, பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், வேலன் (21) என்ற வாலிபர் சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய நிலையில், போலீசார் அவர் மீது போக்சோவின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News January 13, 2026

கடலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098
5. முதியோருக்கான அவசர உதவி : 1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.!

News January 13, 2026

கடலூர்: இனி ரேஷன் கார்டு தேவையில்லை!

image

கடலூர் மக்களே, இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கையில் E- ரேஷன் கார்டு இருந்தா போதும். ஆம், இங்கே <>க்ளிக் <<>>செய்து, ‘MERA RATION APP’ எனும் செயலியை டவுன்லோடு செய்து, ஆதார் எண்னை மட்டும் பதிவு செய்தால் போதும், உங்களது E-ரேஷன் கார்டு தயாராகிவிடும். இதன் மூலமாக கையில் ரேடின் கார்டு இல்லாமலே, போனில் ரேஷன் கார்டை காண்பித்து, பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க..!

News January 13, 2026

கடலூர்: நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..

image

கடலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

error: Content is protected !!