News December 16, 2025
வேலூர்: ஆசிரியையிடம் பாலியல் சீண்டல்!

வேலூர்: காட்பாடி அருகே ஓர் கிராமத்தைச் சேர்ந்தவர் 32 வயது ஆசிரியை. இவரிடம் கடந்த டிச.12ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்புன் (40) என்பவர் திடீரென ஆசிரியையின் வீட்டிற்குள் புகுந்து, பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை, இதுகுறித்து காட்பாடி மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று(டிச.15) ஆட்டோ டிரைவர் அப்புனை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 11, 2026
வேலூர் மாவட்ட காவல்துறை ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 10, 2026
வேலூர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

வேலூரில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!