News December 16, 2025

திண்டுக்கல் அருகே சோகம்: ஏரியில் குதித்து பலி!

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்த நவராஜ்(55) என்பவர், மது போதையில் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குதித்து உயிரிழந்தார். கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான நவராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News December 23, 2025

திண்டுக்கல்லில் பைக் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு க்ளிக் <<>>செய்து அபராத எண்(Challan Number) மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். யாருக்காவது இது நிச்சயம் பயன்படும் அதிகம் SHARE பண்ணுங்க.

திண்டுக்கல்: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

error: Content is protected !!