News December 16, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (டிச.15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 20, 2025
செங்கல்பட்டு; VOTER LIST-ல் உங்க பெயர் இல்லையா?

செங்கல்பட்டு மக்களே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?. பதட்டம் வேண்டாம், இங்கே <
News December 20, 2025
செங்கல்பட்டு காவலர்களுக்கு வாராந்திர கவாத்து பயிற்சி

செங்கல்பட்டு மாவட்டம் காவல் துறையினருக்கு ,வாராந்திர கவாத்து பயிற்சி இன்று (20) காலை 6 மணி முதல் பயிற்சி ஆரம்பமானது. செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது. அனைத்து காவலர்களும் கடும் பணியிலும் பயிற்சியில் கலந்து கொண்டார்கள்.
News December 20, 2025
செங்கல்பட்டு: பிரச்சனைகளை தீர்க்கும் சிறப்பு தலம்!

செங்கல்பட்டு, திருநீர்மலை அருகே நீர்வண்ணப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூலவராக உலகளந்த பெருமாள் அருள் பாலித்து வருகிறார். இக்கோயில் குளத்தில் நீராடினால் நோய்கள் தீரும், திருமண தடை அகலும். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு உள்ள மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்பது பக்க்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


