News December 16, 2025

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News December 22, 2025

நாமக்கல்: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

image

நாமக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு அதிகம் SHARE பண்ணுங்க!

News December 22, 2025

நாமக்கல்லில் ஒரே நாளில் மாறியது விலை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.21) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 6.35ஆக நிர்ணயிக்கப்பட்டது. வடமாநிலத்தில் குளிர் காரணமாக முட்டைக்கு தட்டுப்பாடு அதிகரிப்பு.

News December 22, 2025

நாமக்கல் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்!

image

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் விவரங்கள் மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் அவர்களின் விவரம் நாமக்கல் – யுவராஜன் 9498177803, வேலூர் – தங்கவேல் 9498169086, ராசிபுரம் – சுகவனம் 9498174815, பள்ளிபாளையம் – செந்தில்குமார் 9498177818 ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

error: Content is protected !!