News December 16, 2025

திருச்சி: குறைதீர் முகாமில் பெறப்பட்ட 412 மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. அதில், பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை என 412 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்களை அந்தந்த துறைகளுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 17, 2025

திருச்சி – பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

image

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும், திருச்சிராப்பள்ளி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் வரும் டிச.,23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், திருச்சி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். இந்த ரயில் மேற்குறிப்பிட்ட தேதிகளில் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படாது என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 17, 2025

திருச்சி: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

image

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில்<> TamilNilam Geo-Info <<>>என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்யவும். பின்னர் நிலம் உள்ள மாவட்டம், வட்டம், கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்தால், நிலத்தின் பட்டா விவரம், FMB, இருப்பிடம் உள்ளிட்ட பல விவரங்களையும் அறிய முடியும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!