News December 16, 2025
ராசி பலன்கள் (16.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
Similar News
News December 23, 2025
நிறைவேறாத SAC-ன் ஆசை.. End Card போட்ட விஜய்!

விஜய் சினிமாவில் இவ்வளவு பெரிய உச்சத்தை அடைய SAC-யும் முக்கிய காரணமே. அவருக்கு, வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். சிறை படத்தின் நிகழ்ச்சியில் பேசிய அவர், வெற்றிமாறனுக்கும் அந்த ஆசை இருந்திருக்கலாம் என குறிப்பிட்டார். ஆனால், விஜய், SAC-ன் ஆசைக்கு End Card போட்டுவிட்டாரே. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்.. எப்படி இருந்திருக்கும்?
News December 23, 2025
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

பிற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை திமுகவுக்கு அழைத்து வரும் பணிகளை செய்துவருகிறார் செந்தில்பாலாஜி. இந்நிலையில், அவர் முன்னிலையில் மோகனூர் மேற்கு (நாமக்கல்) ஒன்றிய அதிமுக துணைச் செயலாளராக இருந்த R.V.R.செந்தில் குமார் திமுகவில் இணைந்துள்ளார். அவருடன் சேர்ந்து, பரமத்தி ஒன்றிய அதிமுக வர்த்தக அணிச் செயலாளர் கிருஷ்ணசாமி உள்பட பலர், அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
News December 23, 2025
விலை கம்மி.. ஆனா ஊட்டச்சத்தில் இவை கில்லி

ஹெல்தியாக வாழ ஆசைப்படுபவர்கள் அதற்கு அதிக காசு செலவாகுமே என எண்ண வேண்டாம். ஊட்டச்சத்து நிபுணர்கள் மலிவு விலையில் கிடைக்கும் சில ஊட்டச்சத்து மிக்க பெஸ்ட் உணவுகளை பரிந்துரைக்கின்றனர். அவை என்னென்ன என அறிய மேலே உள்ள போட்டோஸை வலது பக்கமாக Swipe பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை நீங்க மட்டும் தெரிஞ்சிக்காம, உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


