News December 15, 2025
செல்போனில் இதை செய்தால் ஜெயில் தண்டனை

டிஜிட்டல் யுகத்தில், இருந்த இடத்திலேயே செல்போனில் எல்லாவற்றையும் அறியலாம். ஆனால், கூகுளில் சில விஷயங்களை தேடிப் பார்த்தால் ஜெயில் தண்டனை கன்ஃபார்ம். வெடிகுண்டு தயாரிப்பது எப்படி, சாஃப்ட்வேர் உள்ளிட்டவற்றை ஹேக் செய்வது எப்படி என தேடுவது சட்டப்படி குற்றமாகும். மேலும், குழந்தைகளின் ஆபாச படங்கள், காபிரைட்டை மீறி திரைப்படங்களை டவுன்லோடு செய்வது உள்ளிட்டவற்றை செய்தாலும் நீங்கள் கம்பி எண்ணுவது உறுதி.
Similar News
News December 26, 2025
கணவரின் ஆணுறுப்பை அறுத்த மனைவி

கணவனின் ஆணுறுப்பை மனைவி அறுத்த சம்பவம் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. கோவையில் வேலை செய்துவந்த அசாமை சேர்ந்த பிரதான், தனது மனைவி ஜிந்தியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. கண்டித்தும் திருந்தாத கணவன் பிரதானின் ஆணுறுப்பை வெட்டிவிட்டு ஜிந்தி தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் போலீசார், ஜிந்தியை தேடி வருகின்றனர்.
News December 26, 2025
குளிர்காலத்தில் இதை கண்டிப்பாக செய்யுங்க

குளிர்காலத்தில் சருமம் எளிதில் வறண்டு போகும். இதனால் சுருக்கம், தோல் உரிதல், வயதானது போன்ற தோற்றம் ஏற்படும். இதனை தவிர்க்க குளிர்காலத்தில் பேஸ்மாக்ஸ் பயன்படுத்துவது மிகவும் அவசியம் என டாக்டர்கள் கூறுகின்றனர். தேவையான அளவு பப்பாளி, தயிரை கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை ஊறவிடுங்கள். இதை வாரத்திற்கு 2 முறை செய்து வர சருமம் ஹைட்ரேட்டடாக இருக்கும். பலருக்கு உதவும் இந்த டிப்ஸை SHARE பண்ணுங்க.
News December 26, 2025
திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது: EPS

தமிழகத்தில் <<18674972>>இடைநிலை ஆசிரியர்கள் கைது <<>>செய்யப்பட்டதற்கு EPS கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்று வாக்குறுதி அளித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது என அவர் விமர்சித்துள்ளார். ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


