News December 15, 2025

நீலகிரி: ஹவுஸ் ஓனர் கவனத்திற்கு!

image

நீலகிரி மாவட்ட மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News December 29, 2025

குன்னூர் அருகே விபத்து

image

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை குன்னூரில் இருந்து ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வாகனம் ஒன்று கொண்டை ஊசி வளைவில் திருப்பும்போது வலது புறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல் துறையினர் காயமடைந்தோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டது.

News December 29, 2025

நீலகிரி: இரவு ரோந்து பணி விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!