News December 15, 2025
மதுரையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மதுரை மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. மல்லிகை வீதி,மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை, 70 அடி ரோடு, எல்லிஸ் நகர், தாமஸ் காலனி,பாரதியார் 1 -5 தெருக்கள், எஸ் பி ஐ காலனி,பொற்குடம், சத்தியமூர்த்தி நகர், அரசு போக்குவரத்து கழகம், அருண் நகர்,நேரு நகர் மற்றும் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்ய்ப்படவுள்ளது.
Similar News
News December 26, 2025
மதுரை: கரண்ட் பில் தொல்லை; இனி இல்லை..

மதுரை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் <
News December 26, 2025
மதுரையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0452-2535067
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 26, 2025
மதுரை: பெற்றோர் கண்டித்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு

மதுரை தத்தனேரி கொன்ன வாயன் சாலையைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகள் பிரவீனா(14). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பாடங்களை படிக்காமல் எப்போதும் செல்போனை பார்த்து கொண்டிருந்ததை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் நேற்று முன் தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


