News December 15, 2025

குமரி: இந்த APP உங்க போனில் இருக்கா.? அரசு உத்தரவு!

image

மத்திய அரசு அண்மையில் ஒரு மிக முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளளது. அதில், இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து மொபைல்களிலும் ‘<>சஞ்சார் சாத்தி<<>>’ ஆப் கட்டாயம் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆப் நமது போனில் இருந்தால், நமது போன் தொலைந்து விட்டாலோ, திருடுபோனாலோ எளிதில் கண்டுப்பிடித்து விடலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

Similar News

News March 12, 2026

பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வைரல்

image

இரணியல் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணிய பிள்ளை. இவர் கடந்த வாரம் அவரது பைக்கை இரணியல் பிள்ளையார் கோவில் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பைக்கை நைசாக திருடி சென்றுள்ளார். மர்ம நபர் பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 11, 2026

குமரி: Spam Calls தொல்லையா? இனி END CARD!

image

குமரி மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, START 0 என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

error: Content is protected !!