News December 15, 2025
விருதுநகர்: மகளிர் உரிமை தொகை வருவதற்கு ஒர் வாய்ப்பு

விருதுநகர் மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.இங்கு <
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News December 24, 2025
விருதுநகர்: தம்பியை பீர் பாட்டிலால் தாக்கிய அண்ணன்

சிவகாசி அருகே ரிசர்வ்லைன் நேருஜிநகரை சேர்ந்தவர் பாலன் மகன் நாகராஜ் (25) இவருக்கும் இவரது அண்ணன் பாலமுருகன் (27) என்பவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நாகராஜனிடம் தகராறு செய்த பாலமுருகன் அவரை காலி பீர் பாட்டிலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் நாகராஜனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பாலமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 24, 2025
விருதுநகர்: நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த APP அவசியம்

விருதுநகர், வருவாய்த் துறையின் Tamilnilam செயலி மூலம் பொதுமக்கள் செல்போனில் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை எளிதாக அறியலாம். கூகுள் வரைபடத்துடன், தற்போது இருக்கும் இடத்தின் சர்வே எண் திரையில் தோன்றும். திரையை பெரிதாக்கி துல்லிய விவரங்கள் பெறலாம். ‘அ’ பதிவேடு, நில அளவை வரைபடம் உள்ளிட்டவற்றை அறியும் வசதியும் உள்ளது. இந்த <
News December 24, 2025
சிவகாசி அருகே தொழிலதிபருக்கு அரிவாள்மனை வெட்டு!

சிவகாசி எம்.புதுப்பட்டியை சேர்ந்தவர் லட்சமூர்த்தி(32). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவரிடம் சிவகாசி கங்காகுளத்தை சேர்ந்த சீனிபாண்டி மனைவி கனகலட்சுமி ரூ.1 லட்சம் பணம் பெற்றுள்ளார். பின்னர் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த கனகலட்சுமியின் கணவர் சீனிபாண்டி பணம் வசூலிக்க வீட்டிற்கு வந்த லட்சமூர்த்தியை அரிவாள்மனையால் வெட்டினார். லட்சமூர்த்தி காயமடைந்த நிலையில் சீனிபாண்டி மீது போலீஸ் வழக்கு.


