News December 15, 2025
திருவள்ளூர்: EB பில் நினைத்து கவலையா??

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
Similar News
News March 17, 2026
BREAKING- திருவள்ளூர்: சாலைப் பணியால் பறிபோன உயிர்

திருவள்ளூரில் இருந்து பூண்டி செல்லும் சாலை 4வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்த இந்த பள்ளத்தில் இன்று தவறி விழுந்து +2 மாணவி உயிரிழந்துள்ளார். தனது சகோதரனுடன் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியில் மோதாமல் இருக்க வேண்டிய திருப்பியபோது தவறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
News March 17, 2026
திருவள்ளூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இங்கு சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். திருவள்ளூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-27660120, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்
News March 17, 2026
திருவள்ளூர்: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

திருவள்ளூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!


