News December 15, 2025

புதுகை: ரூ.1000 வரலையா இதை பண்ணுங்க!

image

புதுகை மக்களே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை:
1<>.இங்கு கிளிக்<<>> செய்து கணக்கு உருவாக்குங்க.
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 31, 2026

புதுகையில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்

image

புதுக்கோட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கோடைகால நீச்சல் கற்றுக்கொள்ள பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. 12 நாட்கள் நடைபெறும். இம்முகாம் கட்டணம் ரூ.1500 ஆகும். மேலும் பயிற்சியானது நாளை ஏப்.1-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 5 பிரிவாக நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 9943713554 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News March 31, 2026

புதுகை: தேர்தல் புகார்களை தெரிவிக்க எண் வெளியீடு!

image

புதுகை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிகள் மிக கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் முறைகள் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஏதேனும் புகார் இருப்பின் 9345009508 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எஸ்.பி அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.

News March 31, 2026

புதுகை: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!