News December 15, 2025
சேலம்: டிகிரி, டிப்ளமோ போதும்…அரசு வேலை!

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ -இல் முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட 764 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ படித்திருந்தால் போதும். சம்பளம் வேலைக்கேற்ப ரூ.35,400 – ரூ.1,12,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள் இந்த லிங்கை <
Similar News
News December 19, 2025
சேலம்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!
News December 19, 2025
ஆத்தூரில் இரும்பு ராடு திருடிய இரண்டு பேர் கைது!

ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை (70). இவர் கட்டிடம் கட்ட இரும்பு ராடு, ஜன்னல் உள்ளிட்ட பொருட்கள் வாங்கி வைத்திருந்தார். அதில் 5 ராடுகள் திருட்டு போனது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இருவர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் ஆத்தூர் ஊரக போலீசார் விசாரித்து, பிரபாகரன் (36). ராஜக்கலை (41). உள்ளிட்ட இருவரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
News December 19, 2025
சேலம்: 8வது போதும்..அரசு வேலை!

சேலம் மக்களே, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. கல்வித் தகுதி: 8-ம் குப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. கடைசி தேதி: 02.01.2026
4. சம்பளம்: ரூ.15,700 முதல் 62,000 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!


