News December 15, 2025
காஞ்சி: கரவை மாடு வாங்க கடனுதவி! CLICK

தமிழக அரசின் கரவை மாடு வாங்குவதற்கான கடனுதவி திட்டம் மூலம் ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. TABCEDCO மூலம் வழங்கப்பட்டும் இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம், பிறப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழுடன், ஆவின்/மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் 18 வயது முதல் 60 வயதினர் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 25, 2025
காஞ்சி: ஆதார் அட்டை வாங்க இனி ஒரு Hi போதும்!

காஞ்சிபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 25, 2025
காஞ்சிபுரம்: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆன்டு செப்., மாதம் பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <
News December 25, 2025
காஞ்சிபுரத்தில் IT வேலை! CLICK NOW

காஞ்சிபுரம் மாவட்ட பட்டதாரிகளே.., IT வேலை வேண்டுமா..? அல்லது IT வேலைக்கு மாறனுமா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. அரசு சார்பாக இலவச ‘Networking and cybersecurity(CISCO)’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இந்தப் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு உறுதியாக வழங்கப்படும். சூப்பர் வாய்ப்பு.., உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


