News December 15, 2025
கள்ளக்குறிச்சி: கரவை மாடு வாங்க கடன் உதவி

தமிழக அரசின் கரவை மாடு வாங்குவதற்கான கடனுதவி திட்டம் மூலம் ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. TABCEDCO மூலம் வழங்கப்பட்டும் இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம், பிறப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழுடன், ஆவின்/மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் 18 வயது முதல் 60 வயதினர் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 24, 2025
கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 24, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஓர் பார்வை!

1) நகராட்சிகள் – கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை
2) பேரூராட்சிகள் – சின்னசேலம், தியாக துருகம், சங்கராபுரம், வடக்கநந்தல், மணலூர்ப்பேட்டை
3) ஊரக ஒன்றியங்கள் – கல்வராயன்மலை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், தியாகதுர்கம், திருக்கோவிலூர்.
4) சுற்றுலா தளங்கள் – கல்வராயன் மலைகள், திருக்கோவிலூர் கபிலர் குன்று. SHARE NOW!
News December 24, 2025
கள்ளக்குறிச்சி: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1.) இங்கு<


