News December 15, 2025

பெரம்பலூர்: பிரச்சார வாகனத்தை துவக்கிய ஆட்சியர்

image

மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை அமைச்சர் சா.சி சிவசங்கர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News

News March 24, 2026

பெரம்பலுர்: பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

image

பெரம்பலுர் பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள்<> இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

பெரம்பலுர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.<<>>in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!