News December 15, 2025
செங்கல்பட்டு: கரவை மாடு வாங்க கடன் உதவி

தமிழக அரசின் கரவை மாடு வாங்குவதற்கான கடனுதவி திட்டம் மூலம் ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. TABCEDCO மூலம் வழங்கப்பட்டும் இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம், பிறப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழுடன், ஆவின்/மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் 18 வயது முதல் 60 வயதினர் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 21, 2026
செங்கல்பட்டு: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; NO EXAM!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <

மதுராந்தகத்தில் கட்டுக்கட்டாக ரூ.3 லட்சம் பறிமுதல்

மதுராந்தகம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பணிகளின் ஒரு பகுதியாக பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற ஹோண்டா கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். குடுவாஞ்சேரி பகுதியைத் சேர்ந்த முத்துராமன்(47) உரிய ஆவணம் இல்லாத 3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து மதுராந்தகம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.