News December 15, 2025

நீலகிரி மக்களே அரிய வாய்ப்பு: மிஸ் பண்ணிடாதீங்க!

image

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக வியாபாரம் அல்லது சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க உள்ள தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு தேவையான கடன் வழங்கும் வகையில் கடன் வழிகாட்டுதல் முகாம் தமிழக அரசின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முகாம் (18/12/25) காலை 10 மணி அளவில் சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள தோட்டகலை கூட்ட அரங்கில் நடைபெறும் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியுள்ளார்.

Similar News

News December 25, 2025

நீலகிரி: கரண்ட் பில் எப்படி தெரிந்து கொள்வது?

image

நீலகிரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக்<<>> செய்து சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 25, 2025

நீலகிரி மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

image

நீலகிரி மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்

ஆதார் : https://uidai.gov.in/

வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in

பான் கார்டு : incometax.gov.in

தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in

நீலகிரி மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://nilgiris.nic.in/

இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 25, 2025

மஞ்சூர்: காலையில் மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

image

மஞ்சூர்–கோவை சாலையில் உள்ள கெத்தை மலைப்பாதையில், இன்று அதிகாலை ஒய்யாரமாக நடைபோட்டு சென்ற புலி பயணிகளையும் உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. சாலை ஓரமாக அமைந்துள்ள வனப்பகுதியிலிருந்து திடீரென வெளிப்பட்ட புலி, சில நிமிடங்கள் சாலையில் நடந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

error: Content is protected !!