News December 15, 2025
சென்னையில் காமுகனுக்கு சிறை!

செம்மஞ்சேரியில் 7 வயது சிறுமியிடம் 2023 ஆம் ஆண்டு அக்.30 ஆம் தேதியன்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட லிப்ட் ஆபரேட்டர் வேலாயுதம் (56) என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.1,000 அபராதமும் கடந்த ஆண்டு விதிக்கப்பட்டது. இதேபோல், அதே குடியிருப்பில் 8 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வேலாயுதத்துக்கு மீண்டும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நேற்று ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 25, 2025
சென்னை: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

சென்னை மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <
News December 25, 2025
சென்னை: 12th போதும்., ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

சென்னை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் <
News December 25, 2025
வால்வோ பேருந்துகளின் பயண கட்டணம் வெளியீடு

முதலமைச்சர் தொடங்கி வைத்த SETC வால்வோ வகை Multi Axle பேருந்துகளின் பயணக் கட்டண விவரம் வெளியாகியுள்ளது. சென்னை-மதுரை ரூ.790, சென்னை-திருநெல்வேலி ரூ.1080, சென்னை-திருச்செந்தூர் ரூ.1115, சென்னை-பெங்களூரு ரூ.735, நாகர்கோவில்-சென்னை ரூ.1215, திருச்சி-சென்னை ரூ.565 என பல்வேறு வழித்தடங்களுக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பயணிகள் இந்த புதிய வால்வோ சேவையை விரைவில் பயன்படுத்தலாம்.


