News December 15, 2025
கலியம்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் மின் தடை

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் தெற்கு கோட்டம் கல்யாணம் பூண்டி துணை மின் நிலையத்தில் நாளை(டிச.16) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உத்திரமேரூர், நீரடி, வேடம்பாளையம், களியாம்பூண்டி, மேல்பாக்கம், திருப்பலிவனம், மாகறல், ஆர்ப்பாக்கம், ஆசூர் பெருநகர், மானாமதி, தண்டரை உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் இயங்காது!

காஞ்சிபுரத்தில் வருகிற 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் , 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த தினங்களில் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள் மூடப்படுவதாக மாவட்ட கலெக்டர் கலைச் செல்வி மோகன் தெரிவித்துள்ளார். அத்துமீறி மதுபானம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலிசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டம், நேற்று இரவு – இன்று (ஜன.13) காலை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர்!