News December 15, 2025

ராமநாதபுரம்: மகளிர் உரிமை தொகை வரலையா.? ஒர் வாய்ப்பு

image

ராமநாதபுரம் மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.
1.<>இங்கு கிளிக்<<>> செய்து கணக்கு உருவாக்குங்க.
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.
தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 24, 2025

பரமக்குடி: அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

image

பரமக்குடி அருகே எஸ். அண்டக்குடி கிராமத்தை சேர்ந்த பாம்பு விழுந்தான் கிராமத்தில் குடியிருக்கும் பெண்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் வழங்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதை ஊராட்சிக்குட்பட்ட சத்தியமூர்த்தி காலனி,அண்டக்குடி, மீனம்குடி குளவி பட்டி, நண்டு பட்டி ஆகிய கிராமங்களுக்கு மற்றும் வேலை வழங்குவதாக குற்றச்சாட்டு.

News December 24, 2025

இராம்நாடு: ஏர்வாடி தர்ஹாவுக்கு போங்க..! இது குணமாகும்

image

இராமநாதபுரம், ஏர்வாடியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற செய்யது இப்ராஹிம் தர்கா. இங்கு நடத்தப்படும் சந்தனக்கூடு விழா இந்துக்கள் & இஸ்லாமியர்கள் இணைந்து நடத்தும் சமூக நல்லிணக்க விழாவாக திகழ்கிறது. இந்த தர்ஹா 1207ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்பால் கட்டப்பட்டது. இங்கு மனநோயாளிகள் மனச்சோர்வு குணமாகும் என நம்பப்படுகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டு பக்தர்களை விட‌ கேரள பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

News December 24, 2025

இராம்நாடு: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

image

இராமநாதபுரம் மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க..

error: Content is protected !!