News December 15, 2025
கிருஷ்ணகிரி: கரவை மாடு வாங்க கடன் உதவி

தமிழக அரசின் கரவை மாடு வாங்குவதற்கான கடனுதவி திட்டம் மூலம் ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. TABCEDCO மூலம் வழங்கப்பட்டும் இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் தங்களது ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரம், பிறப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழுடன், ஆவின்/மாவட்ட கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் 18 வயது முதல் 60 வயதினர் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 19, 2025
கிருஷ்ணகிரி: கொலை முயற்சியில் ஈடுபட்ட 6 பேருக்கு 5 ஆண்டு சிறை!

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் கடந்த 27.10.2011 ஆம் தேதி நடந்த கொலை முயற்சி வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி, ஆறு பேருக்கு கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹23,000- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், காவேரிபட்டிணம் போலீசார் இன்று (டிச.19) அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
News December 19, 2025
JUST IN: கிருஷ்ணகிரியில் 1,74,549 வாக்காளர்கள் நீக்கம்!

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 16,80,626-ல் இருந்து 1,74,549 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி இன்று (டிச.19) அறிவித்துள்ளார்.
News December 19, 2025
கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000! CLICK NOW

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <


