News December 15, 2025

சிவகங்கை: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

image

சிவகங்கை மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 20.1.2026. சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News December 25, 2025

மானாமதுரை: ரயிலில் அடிபட்டு ஒருவர் கொடூர பலி

image

மானாமதுரை இரும்பு பாதை காவல் நிலையத்திற்குட்பட்ட சூடியூர் ரயில் நிலையத்திற்கும் பரமக்குடி இரயில் நிலையத்திற்கும் இடையே இன்று 25.12.25 சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தாம்பரம் – இராமேஸ்வரம் செல்லும் ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இவர் யார் என்ற விபரம் தெரியவில்லை .தகவல் தெரிந்தால் 94981-01993 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

News December 25, 2025

சிவகங்கை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

சிவகங்கை மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 25, 2025

சிவகங்கையில் 21,545 பேர் பாதிப்பு.!

image

தமிழகத்தில் இந்தாண்டு 5.05 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவிப்பு. இதில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் சுமார் 21,454 பேர் நாய்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை அலட்சியப்படுத்தாமல், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!