News December 15, 2025

நீலகிரி: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! LIST

image

1. SBI வங்கியில் வேலை: https://recruitment.sbi.bank.in/crpd-sco-2025-26-17/apply
2. இந்திய கடற்படை கப்பல் துறையில் அப்ரண்டிஸ் வேலை: https://www.apprenticeshipindia.gov.in/candidate-login
3. 10 ஆம் வகுப்பு போதும் SSC GD கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு: https://ssc.gov.in/home/apply
4.Any Degree முடித்தவர்களுக்கு நைனிடால் வங்கியில் Clerk வேலை: https://www.nainitalbank.bank.in/
இதை SHARE பண்ணுங்க!

Similar News

News December 17, 2025

நீலகிரியில் இலவச அழகு கலை பயிற்சி!

image

நீலகிரியில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச அழகு கலை பயிற்சி நாளை டிச.18ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், அழகு கலை தொடர்பாக அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இதற்கு 8வது முடித்திருந்தால் போதுமானது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 17, 2025

உதகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

image

உதகையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், வரும் டிச.20ம் தேதி மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம், மாவட்ட நகர்ப்புற அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பகத்தின் மூலம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் முகாமில், ‘எட்டாம் வகுப்பு முதல், 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயபடிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., கணினி இயக்குபவர்கள், ஓட்டுனர்கள்,’ என, அனைத்து விதமான தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம்.

News December 17, 2025

நீலகிரி வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க..

1.<>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க. OTP வரும்

2.உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க

உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

error: Content is protected !!