News December 15, 2025
சிவகங்கை: 65 வயதில் சாதனை.. அமெரிக்கா செல்ல தகுதி!

திருப்புவனத்தை சேர்ந்தவர் ஆதித்யா (65), இவர் சென்னையில் நடந்த ஆசிய மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்றார். 42 நாடுகளை சேர்ந்த 126க்கும் மேற்பட்டோர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்றனர். ஆதித்யா போல் வால்ட் பிரிவில் இரண்டாமிடம் பெற்று அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்வாகியுள்ளார்.
Similar News
News December 18, 2025
சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

காரைக்குடி, சிவகங்கை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இராமேஸ்வரம் – சென்னை இடையேயான புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜன.13 அன்று இராமேஸ்வரத்திலிருந்து கொடியசைத்து துவங்கி வைக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இந்த ரயில் சேவை துவங்கினால் இராமேஸ்வரத்தில் இருந்து, சென்னை 7 மணி நேரத்தில் பயணிக்கலாம்.
News December 17, 2025
சிவகங்கை: வாக்காளர் அட்டை வேணுமா – APPLY!

சிவகங்கை மக்களே SIR- 2025 பார்ம் பணிகள் முடிவடைந்து, புது வாக்காளர்கள் பதிவு செய்யும் பணி துவங்கி உள்ளது. உங்க போன் -ல விண்ணப்பிக்க வழி இருக்கு.
1. இங்கு <
2. Voter Registration பிரிவில் Form 6 என்பதை தேர்ந்தெடுங்க
3. புகைப்படம் மற்றும் அடையாள சான்றுகள் பதிவிட்டு விண்ணப்பியுங்க
4. 15 நாட்களில் புது ஓட்டர் ஐடி வந்துவிடும்
5. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 17, 2025
சிவகங்கை: உங்ககிட்ட பான்கார்டு இருக்க?

விருதுநகர் மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <


