News December 15, 2025

சிவகங்கையில் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி! தொடர்புக்கு…

image

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் குரூப் தேர்வுகள், சீருடை பணியாளளர் தேர்வுகள் உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் 04575-245225 என்ற எண்ணையோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையோ நேரில் அணுகி விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News December 20, 2025

சிவகங்கை: 1.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் – விவரம் அறிய CLICK

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஆண்கள் 5,29,634, பெண்கள் 5,49, 437, மூன்றாம் பாலினத்தவர் 34 என மொத்தம் 10,79,105 வாக்காளர்கள் உள்ளனர். முகவரி இல்லாதவர்கள், குடியிருப்பு மாறியவர்கள், இறந்தவர்கள், இரட்டை பதிவு என 1,50,828 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டது. நீக்கம் செய்யப்பட்டவர் குறித்து அறிய <>LINKல் <<>>கிளிக் செய்யவும்

News December 20, 2025

சிவகங்கை: டிராபிக் FINE-ஜ ரத்து செய்யணுமா?

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு நீங்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து உங்கள் பெயர், மொபைல் எண், செல்லான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு செல்லான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News December 20, 2025

சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்

error: Content is protected !!