News December 15, 2025

தி.மலை: வாக்காளர் அட்டை உள்ளதா? உடனே இத பண்ணுங்க

image

தி.மலை மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள <>இந்த <<>>இணையதளத்தில் உங்கள் விவரங்களை நீங்களே சரிபார்த்து கொள்ளலாம். மேலும், புகார் இருந்தால் உங்கள் பகுதி ERO/BLO-க்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு எண் அந்த தளத்திலே உள்ளது. ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 27, 2025

திருவண்ணாமலை: வேளாண்மை கண்காட்சி

image

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக வேளாண் கண்காட்சி நாளை (டிச.27-28) சனி ஞாயிறு ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 233 கிராம ஊராட்சிகளில் மற்றும் விவசாய துறைகளில் இருந்து விவசாய பொருட்கள் மற்றும் உபகரணங்கள் இயந்திரங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் நடைபெற உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து

image

மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில், திருவண்ணாமலை மாவட்ட மூத்தோர் தடகள வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை புரிந்துள்ளனர். இவர்களை மாநில மூத்தோர் தடகள சங்க துணைத் தலைவரும், திருவண்ணாமலை மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவருமான ப.கார்த்தி வேல்மாறன் இன்று (டிச.26) பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!