News December 15, 2025
விழுப்புரம் : வாக்காளர் அட்டை உள்ளதா? உடனே இத பண்ணுங்க

விழுப்புரம் மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம். இந்த <
Similar News
News December 28, 2025
விழுப்புரத்தில் பழமையான அதிசயம் கண்டெடுப்பு!

விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தலைமையில் மேற்புற கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பழமையான புதியகற்கால கற்கருவி மற்றும் இரும்பு ஆயுதத்தினை நேற்று கண்டறிந்துள்ளனர். தென்பெண்ணை கரையோரம் புதிய கற்காலம், பெருங்கற்காலம், சங்க காலம் வரையிலான தொல்லியல் தடையங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

விழுப்புரத்தில் மாடு வளர்ப்போர் கவனத்திற்கு!

விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய விலங்கின நோய்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நாளை (டிச.29) தொடங்குகிறது. விழுப்புரம் கோட்டத்தில் 2.14 லட்சம் கால்நடைகளுக்கும், திண்டிவனம் கோட்டத்தில் 2.39 லட்சம் கால்நடைகளுக்கும் என மொத்தமாக 4.53 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் நடத்தப்படும் என அறிவிப்பு.