News December 15, 2025

கள்ளக்குறிச்சி: வாக்காளர் அட்டை உள்ளதா? உடனே இத பண்ணுங்க

image

கள்ளக்குறிச்சி மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம். இந்த<> லிங்கில்<<>> உங்கள் விவரங்களை நீங்களே சரிபார்த்து கொள்ளலாம். மேலும், புகார் இருந்தால் உங்கள் பகுதி ERO/BLO-க்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு எண் அந்த தளத்திலே உள்ளது. ஷேர்!

Similar News

News December 20, 2025

கள்ளக்குறிச்சி: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

image

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளி<<>>க் செய்து விண்ணப்பிக்கலாம்
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.

News December 20, 2025

கல்வராயன் மலையை ஆண்டது யார் தெரியுமா?

image

இந்தியா 1947 ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட போது, இயற்கை வனப்பு மிக்க கல்ராயன் மலைப்பகுதிகள் தனியாக தான் இருந்து வந்தது. ஜாகிர்தார்கள் எனப்படும் ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த இப்பகுதி, நீண்ட முயற்சிக்கு பின்னர் 1976-ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1996-ம் ஆண்டுக்கு பிறகு தான் அப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க!

News December 20, 2025

கள்ளக்குறிச்சி: VOTER LIST-ல் உங்க பெயர் இல்லையா?

image

கள்ளக்குறிச்சி மக்களே.. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?. பதட்டம் வேண்டாம்,<> இங்கே கிளிக்<<>> செய்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியக விண்ணப்பிக்கலாம். படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெயர், முகவரி மாற்ற படிவம் 8-ஐ பெற்று ஜன.18க்குள் விண்ணப்பிக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!